தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பழைய வாகன உதிரி பாகங்களை கொண்டு அழகிய பொருட்கள் தயாரித்து அசத்தி வருகிறார் ஒருவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஹிமான்ஷூ ஜாங்கிட் Cartist எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பழைய வாகன உதிரி பாகங்களை கொண்டு அழகிய பர்னிச்சர் பொருட்களை செய்து அசத்தி வருகிறார். தனது கைவண்ணத்தில் மேஜைகள், நாற்காலிகள், டீப்பாய்கள் என பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஹிமான்ஷூ ஜாங்கிட் கூறுகையில்,
நான் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் மக்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுகிறது என்றார். ஹிமான்ஷூ ஜாங்கிட்டின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.