இந்தியா

கோலியின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜான் சீனா…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வழக்கம் போல ஜான் சீனா அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. பொதுவாக ஜான் சீனா தான் பதிவேற்றும் படங்களுக்கு எந்த வித கேப்ஷனும் கொடுக்கமாட்டார்.

இந்தியாவும், நியூசிலாந்து அணியும் வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஜான் சீனா பகிர்ந்துள்ளார்.

ALSO READ  வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

இதே போல இந்தியா – நியூசிலாந்து அணிகள் கடந்த 2019இல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது ஜான் சீனா, கோலி படத்தை பகிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika

செமஸ்டர் தேர்வு முறை- சி.பி.எஸ்.இ திட்டம் !

naveen santhakumar

வருமான வரி செலுத்த புதிய இணையதளம்; புதிய இணையதளம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்…!

naveen santhakumar