இந்தியா

ஆபாச வீடியோவில் சிக்கிய பாஜக அமைச்சர் ராஜினாமா ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கன்னட தொலைக்காட்சிகள் இந்த வீடியோவை ஒளிபரப்பு செய்தது.

ALSO READ  வெற்றிமாறனுடன் இணையும் விஜய் சேதுபதி..!

இந்தநிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியை, பதவி நீக்கம் செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் குரலெழுப்பிய நிலையில், ரமேஷ் ஜர்கிஹோலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு எதிரான குற்றச்சாட்டு, உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், நான் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் அறிவிப்பு

News Editor

Пин Ап: Векторные Изображения И Иллюстрации, их Можно Скачать нежелающим Freepi

Shobika

இதைவிட விட சிறப்பான மருத்துவத்தை இங்கிலாந்தில் பெற்றிருக்க முடியும் என்று நான் கருதவில்லை- கேரளாவில் கொரோனாவிலிருந்து மீண்ட பிரிட்டிஷ்காரர்…

naveen santhakumar