இந்தியா

கேரளா- கொரோனாவே ஓயவில்லை அதற்குள் ஜிகா வைரஸ்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சற்று குறைந்து வந்த கொரோனா தொற்றும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

ALSO READ  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சத இடஒதுக்கீடு

இந்நிலையில், கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, 13 பேரின் மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது கேரள அரசு.

Zika Virus | CDC

கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24வயதான கர்ப்பணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pubg விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Admin

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது:

naveen santhakumar

15 ஆண்டு பழைய வாகனங்கள் இயக்க ஏப்ரல் 2022 முதல் தடை

News Editor