இந்தியா

பிகாரின் குந்தன் குமார் எனும் மாணவனின் பெற்றோர்களா….! பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியும், நடிகை சன்னிலியோனும்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிகாரில்  ஒரு மாணவனின் ஹால் டிக்கெட்டில்  பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி, நடிகை சன்னிலியோன் இருவரின் பெயரும் தாய் தந்தை  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட தவறுகள் பெரும்பாலும் வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டுகள் போற்றவற்றில் தான் இது மாதிரி  நடந்து இருக்கின்றனர். ஆனால் தற்போது  பிகாரில் நடந்து இருப்பதோ இதற்கு எல்லாம் உட்சபட்சம், பீகாரில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவனின் ஹால்டிக்கெட்டில் தான் இந்தமாதிரி  ஒரு புதுவிதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

அந்த ஹால் டிக்கெட்டில் மாணவனின் தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி என்றும், தாய் பாலிவுட் நடிகை சன்னிலியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இருப்பிட முகவரி, பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற  இடமான சட்டர்புஜ் ஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்து.

ALSO READ  நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

இதனை பார்த்த மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார், பின்னர்  பீகார் மாநில அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் காண்பிக்கப்பட்டது. இதனைப் பார்த்த பேராசிரியர்கள் ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

Emran hashmi

அதனையடுத்து   இணையத்தில் வைரலான மாணவனின் ஹால்டிக்கெட்டிற்கு பதிலளித்துள்ள பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸிம் “சத்தியமாக அவர் என் குழந்தை இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

ALSO READ  செப்டம்பர் 5 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித் துறை அமைச்சகம்... 

https://twitter.com/emraanhashmi/status/1336674613892407296?s=20


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் கேரள போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடன வீடியோ…..

naveen santhakumar

கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வு தகவல்….

naveen santhakumar

பிரபல ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க…. நித்தியானந்தாவிடம் கோரிக்கை விடுத்த…. ஹோட்டல் உரிமையாளர்:

naveen santhakumar