இந்தியா

இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக பதவியேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சாவூரைச் சேர்ந்த 76 வயதான இல. கணேசன் இளம் வயதிலேயே தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பாஜகவில் பணியாற்றி வந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் கொண்டவர் இல.கணேசன் ஆவார்.

ALSO READ  முடிவிற்கு வந்த 65 வருட சகாப்தம்- மூடப்பட்டது விட்கோ நிறுவனம்…! 

2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவின்படி மணிப்பூர் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றுக்கொண்டார் ! - Dinakaran

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளையம் ராஜினாமா செய்தார். இன்று மணிப்பூர் மாநில கவர்னராக இல. கணேசன் பதவியேற்றுக்கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

15 ஆண்டு பழைய வாகனங்கள் இயக்க ஏப்ரல் 2022 முதல் தடை

News Editor

புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

Admin

லக்கிம்பூர் வன்முறை – 8 பேர் உயிரிழப்பு : மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு

News Editor