இந்தியா

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ALSO READ  அதிர்ச்சியூட்டும் தகவல்…... கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா பரவும்...ரிசர்வ் வங்கி…..

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயிற்கு  3,449 பேர்  உயிரிழந்துள்ளனர். 3,20,289 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்- பிரதமர் மோடி

Admin

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

News Editor

“அச்சுறுத்தலால் இங்கு எதையும் மாற்றிட முடியாது”; டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா! 

News Editor