இந்தியா

இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,12,262  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு   3,980  பேர் உயிரிழந்துள்ளனர்.  3,29,113  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ALSO READ  வெளியாகியது சூது கவ்வும் படத்தின் அப்டேட்..!

கடந்த மூன்று நாட்களாக 4 லட்சத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் மீண்டும் 4 லட்சத்தை கடந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கால் வருமானமின்றி தவித்த கூலித்தொழிலாளி தற்கொலை….

naveen santhakumar

மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் மம்தா பானர்ஜி !

naveen santhakumar

“gerçek Parayla En Iyi Slot Makineleri Ve Spor Bahisler

Shobika