இந்தியா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோயினால் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4.14,188 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.இந்நோய்க்கு   3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.  3,31,507 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 


Share
ALSO READ  மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நோயாளியின் இரத்த மாதிரியை தூக்கி சென்ற குரங்கு…. 

naveen santhakumar

கடலை போட்ட மனைவி….. கழுத்தை அறுத்த கணவன்……

naveen santhakumar

பெங்காலி பெண்களை திருமணம் செய்தால் Rs.40000 பரிசு!

Admin