இந்தியா

முடிவிற்கு வந்த 65 வருட சகாப்தம்- மூடப்பட்டது விட்கோ நிறுவனம்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா கால நெருக்கடியால் விட்கோ சில்லறை விற்பனை குழுமம் மூடப்பட்டது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த விட்கோ சில்லறை விற்பனை குழுமம் மூடப்பட்டது. கொரோனா கால  நெருக்கடி, வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவது குறைந்ததால் தொழிலில் நஷ்டம் என விட்கோ குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ  மீண்டும் கொரோனா அதிகரிப்பு: இன்று முதல் வணிக வளாகங்கள், அங்காடிகள் இயங்க தடை…!


தமிழகத்தில் பிரபலமான லக்கேஜ் நிறுவனமான விட்கோ கடந்த 1951 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுர அடியில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தது.   தற்போது அது தனித்த பிராண்டாக வளர்ந்து சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, கொச்சின், மும்பை, டில்லி என பல நகரங்களிலும் கிளைகளைப் பரப்பியது.  லக்கேஜ் சந்தையில் சுமார் 60% அளவுக்குப் பரவி இருந்த விட்கோ மக்களின் அபிமான பிராண்டாக இருந்து வந்தது.


இந்நிலையில், விட்கோ மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ  மலையாள நடிகை சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடம் :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை……..!!!!!!

Shobika

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு:

naveen santhakumar

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எஸ்.பி.ஐ…..

naveen santhakumar