இந்தியா

டெல்லியில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராட்டம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

Massive fire breaks out at Delhi's Lajpat Nagar market, 30 fire tenders  rushed to spot | India News | Zee News

கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ALSO READ  விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை :

துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்த தீ காற்றின் வேகத்தால் மளமளவென அடுத்த கடைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை முதலில் 16 வாகனங்களில் நீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். எனினும், கொளுந்துவிட்டு எரிந்ததால் அதனை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக முயற்சித்தனர்.

ALSO READ  ஒன்றுபட்டு வென்று காட்டிய மக்கள் ; காப்பாற்றப்பட்ட உயிர்கள்- Real Heros
Fire breaks out at Delhi's Lajpat Nagar, 30 fire tender on the spot

மேலும், 30 வாகனங்களை கொண்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனிடையே, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவின்கேர் நிறுவனம் இண்டிகா விற்பனையை அதிகரிக்க பாலிவுட் நக்ஷத்திரங்களுடன் புதிய ஒப்பந்தம்

Admin

99 ஆண்டு குத்தகை : என்னது 24 வருடங்களில் இந்தியா சுதந்திரம் முடியப்போகிறதா ???

naveen santhakumar

Bonus 125% + 250 F

Shobika