இந்தியா

மேகாலயா முதல்வருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை மேகாலயா மாநில  முதல்வரும் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிசெய்துள்ளார்.

Meghalaya Cheif Minister Conrad K Sangma

மேலும் அதில்  “நான் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருந்ததால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அனைவரையும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து கண்காணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள்”. என்று தன்னுடைய பதிவின் மூலம் கூறியுள்ளார்.


Share
ALSO READ  லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவு

naveen santhakumar

VulkanVegas Casino Bonus Codes No Deposit 2023 Freispiele ohne Einzahlun

Shobika

சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை- மத்திய அரசு…

naveen santhakumar