இந்தியா

வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்- தொடர்ந்து தீ கக்குவதால் மக்கள் பீதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெய்பூர்:-

ராஜஸ்தானின் சஞ்சோர் (Sanchore) நகரில் வெள்ளிக்கிழமை அன்று வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்துள்ளது. 

வானத்திலிருந்து இந்த கல் விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்த பெரும் சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கி.மீ. தொலைவுக்கு வெடி சத்தம் கேட்டுள்ளது. இதன் எடை 2.78 கிலோ கிராம் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் பூபேந்திர யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ALSO READ  விமானத்தில் கொரோனா அச்சம்: ஜன்னல் வழியாக குதித்து வெளியேறிய விமானி....


இந்த பொருள் விழுந்த மூன்று மணி நேரத்துக்கு பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், மக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அந்த விண்கல் குளிர்வடைந்த பின்னர், சஞ்சோர் நகரில் உள்ள நகைக்கடைக்கு சொந்தமான ஆய்வகத்தில் இந்தக் கல்லை வைத்து சோதனை செய்தனர்.

ALSO READ  மாதம் 20 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு....

இந்த கல்லின் உலோக பண்புகள் (Metallic Properties)—

10.23 per cent of nickel, 

Iron 85.86 per cent, 

Platinum 0.5 per cent, 

Cobbit 0.78 per cent, 

Geranium 0.02 per cent, 

Antimony 0.01 per cent 

Niobium 0.01 and 

Others 3.02 per cent


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவின் தாக்கம் குறையாததால் கர்நாடகாவில் ஜூன்-14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு….

Shobika

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது…

Admin

Azərbaycandakı bukmek

Shobika