இந்தியா

என்.ஐ.ஏ சோதனை: கேரளாவில் போராட்டம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தொடர்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் நாடு முழுவதும் இதுதொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கேரளாவில் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


Share
ALSO READ  CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டீசலுக்காக அரசு பேருந்து கடத்தல் … புதிய தங்கமாக மாறுகிறதா பெட்ரோல், டீசல் ?

naveen santhakumar

“கவனமாக இருங்கள்…எந்த நேரமும் நீங்கள் கொல்லப்படலாம்” : முதல்வருக்கு கொலைமிரட்டல்

News Editor

மேலும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை …!

naveen santhakumar