இந்தியா

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒடிசா அரசு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு கடந்த ஆண்டு ஒடிசா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில், ஒடிசா சட்டப்பேரவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது.

ALSO READ  மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன் படத்தில் இணைத்தஏ.ஆர்.ரகுமான் !

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதனைத்தொடர்ந்து இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

News Editor

CAA-விற்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

Admin

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor