இந்தியா

டோமினிகா சிறையில் இருந்து ஆண்டிகுவா திரும்பினார் மெகுல் சோக்ஸி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆண்டிகுவா:-

இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்ஸி டோமினிகா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆண்டிகுவா பார்புடா திரும்பியுள்ளார்.

Out on bail, Mehul Choksi returns to Antigua for medical treatment - India  News

இந்திய வங்கிகளில் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்து இந்தியாவில் இருந்து தப்பிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். அவர் செய்த வங்கி மோசடிக்காக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

இதனிடையே, ஆண்டிகுவா அருகில் உள்ள டோமினிகா தீவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்காக டோமினிகா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும், இந்திய மதிப்பில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்திய பின்னர் அவர் தற்போது மீண்டும் ஆண்டிகுவா திரும்பியுள்ளார்.

ALSO READ  ஜூலை 13 முதல் பள்ளிகள் திறப்பு- ஆனால் மாணவர்களுக்கு அல்ல...

மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா திரும்பியுள்ளதால் இந்தியாவிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சை; பிகாரில் கண்டுபிடிப்பு !

News Editor

கங்கனாவின் சர்ச்சைகுரிய பதிவை நீக்கியது ட்விட்டர் நிறுவனம் ! 

News Editor

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika