இந்தியா

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

President Ram Nath Kovind celebrates his 76th birthday today

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசு தலைவருக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்,

ALSO READ  இன்று இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்..

தனது பணிவான ஆளுமையால் ஒட்டு மொத்த தேசத்தாலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேசிக்கப்படுகிறார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவரின் முயற்சி போற்றத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவின் கொரோனா வைரஸால் மற்ற நாட்டு மக்களும் அவதி

Admin

இந்தியாவில் 400-ஐ கடந்தது புதுவகை கொரோனா தொற்று !

News Editor

Kasyno I Książka Sportowa W Polsce ᐈ Oficjalna Stron

Shobika