இந்தியா

குழந்தைகளின் பொழுதுபோக்கோடு கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் முன்னுரிமை – பிரதமர் மோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அகமதாபாத்

குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள், எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

Narendra Modi on Twitter: "Gujarat Science City is a place that I am very  passionate about. When I served as CM, I had the opportunity to work  towards developing it into a

குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் இயற்கை வளர்ச்சியோடு கூடிய கற்றல் மற்றும் படைப்புத்திறனுக்கும் இடமளிக்க வேண்டும் என்பதோடு பொழுதுபோக்கு மற்றும் படைப்புத்திறனை ஒருங்கிணைக்கும் விதமாக அறிவியல் நகரம் அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ALSO READ  விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்ட மோடி… பஞ்சாப்பில் நடந்தது என்ன?

ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகம் அறிவியல் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் இன்னும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள நீர்வாழ் பல்லுயிர் தன்மையை ஒரே இடத்தில் காணக்கிடைப்பது சிறந்த அனுபவம் என்றார்.

ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades
Online ticket booking website for Gujarat Science City launched |  DeshGujarat

எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது வித்தியாசமான அனுபவமாகும். இது ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

Shobika

Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa

Shobika

இந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய பெற்றோர்

naveen santhakumar