இந்தியா

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24மணி நேரத்தில் புயலாக வலுவடையும்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில் அடுத்ததாக ‘புரேவி’ புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.புயல் சின்னமானது திரிகோணமலையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

ALSO READ  கையை மீறிய கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்தியது மாநில அரசு !

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுவடையும். நாளை மாலை அல்லது இரவு நேரத்தில்  இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.தென் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும்.என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபர்…

naveen santhakumar

ஆந்திராவில் போலி கோழி முட்டை – பொதுமக்கள் அதிர்ச்சி

naveen santhakumar

10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி கவுன்சில் அறிவிப்பு ! 

News Editor