இந்தியா

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிவந்தார் ராகுல்காந்தி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

விவசாய சட்டங்களுக்கு எதிராக தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு இன்று டிராக்டரில் வந்தார்.

பல மாதங்களாக பஞ்சாப் மாநில விவசாயிகள் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறர்கள்.

ALSO READ  கிரிப்டோகரன்சிக்கு தடை - மத்திய அரசு திட்டம்!
Rahul Gandhi drives tractor

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற் உறுப்பினருமான ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு விவசாயிகளுடன் டிராக்டரில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Farmers protest: Rahul Gandhi slams Centre, calls it govt of 'lie and loot'  | Business Standard News

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த சுஜித்….ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்….

naveen santhakumar

மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்பதால் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை..!

News Editor

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – இனி 6 மாதங்களுக்கு இலவசம் !

naveen santhakumar