இந்தியா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது.

தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அடுத்தடுத்து பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். 


Share
ALSO READ  அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காலநிலை நிச்சயமற்ற தன்மையால் 2050 ஆண்டில் சென்னை‌, மும்பை நகரங்கள் நீரில் மூழ்கும்

News Editor

ஒரே நாளில் 3.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு !

News Editor

வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 6,500 கி.மீ தூரம் பாதயாத்திரை

Admin