இந்தியா

நடைமேடை சீட்டு கட்டணம் உயர்வு -ரயில்வே துறைக்கு 94 சதம் வருவாய் வீழ்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

ரயில் நிலையங்களில் நடை மேடை பயண சீட்டு வருவாய் 2019 – 2020 நிதி ஆண்டில் 161 கோடி ரூபாய் இருந்தது .

2020 – 2021 நிதி ஆண்டில் 10 கோடி வருவாய் மட்டுமே வசூலாகி உள்ளது . இதன் மூலம் 94 சதம் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்தது.

ALSO READ  இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!

இதன் தொடர்ச்சியாக ரயில்வே துறை ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நடை மேடை பயண கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தியது .

More railway station to get CCTVs using Nirbhaya Fund | Latest News India -  Hindustan Times

பொது முடக்கம் மற்றும் நடை மேடை பயண கட்டணம் உயர்த்தியதால் மூலம் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ALSO READ  Azərbaycanda rəsmi say

கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததால் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுக்கட்டணம் மீண்டும் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைமேடை சீட்டுக்கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்ப் பயன்படுத்தும் காடிலாக் காரில் இவ்வுளவு வசதிகளா??

Admin

மத்திய அமைச்சருக்கு ரஜினி எழுதிய சீக்ரெட் லெட்டர்.. தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்…

naveen santhakumar

குஜராத் சபர்மதி ஆற்றில் வீரியமிக்க கொரோனா வைரஸ்- மூன்றாம் அலை தண்ணீர் மூலமா?

naveen santhakumar