இந்தியா

கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்நாடக மாநிலம் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என பட்ஜெட் உரையின் போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையின் போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடாகவில் ஆளும் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர்.


Share
ALSO READ  விற்பையில் சாதனை படைக்கும் Royal Enfield
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet App apk For Android & iOS Download Version 202

Shobika

சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்து; நடிகர் ஷாருக்கான் மகன் கைது..!

Admin

இந்திய விளையாட்டு வீரர்கள் 35 பேருக்கு அர்ஜூனா விருது மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

News Editor