இந்தியா

சோனு சூட் உதவியால் இந்தியா திரும்பும் தமிழக மாணவர்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:-

ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படித்த தமிழகத்தைச் சேர்ந்த தொண்ணூற்றுக்கு மேற்பட்டோர் மக்கள் சூப்பர் ஸ்டார் நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்குத் தனி விமானத்தில் வந்து சேர்ந்தனர்.

ஜூலை மாதத்துக்குப் பின் இந்திய அரசின் சார்பில் மாஸ்கோவுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

ALSO READ  இனி சாமி கும்பிட்டா தான் திருப்பதியில் லட்டு...!

இது குறித்து அறிந்த நடிகர் சோனு சூட் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து மாஸ்கோவில் சிக்கி தவித்த தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இந்த விமானம் மாஸ்கோவில் நேற்றுப் பிற்பகல் (ஆக.04) புறப்பட்டு இரவே சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

ரீல் ஹீரோக்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் 90-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவிய ரியல் ஹீரோ ஷோரூம் சூட்டுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாகவி பாரதியார் நினைவு நாள் – பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

News Editor

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

Admin

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika