இந்தியா

மழை, வெள்ளம் – மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: முதல்வர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் அனைத்து மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 மழை வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே சிகப்பு நிற அட்டை தாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rs-5000-as-a-relief-fund-for-ration-card-holders-in-Puducherry-says-SM-Rangasamy

இதனிடையே மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.
விஜயகாந்த் News in Tamil, Latest விஜயகாந்த் news, photos, videos | Zee News  Tamil

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓடும் பேருந்தில் பயணிகள் இருக்கையிலேயே இளம்பெண் பாலியல் பலாத்காரம்… போலீஸ் வலைவீச்சு…

naveen santhakumar

அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பு- தெலங்கானா அரசு அதிரடி…

naveen santhakumar

அனைத்து இறுதியாண்டு (PG&UG) செமஸ்டர் தேர்வுகளும் ரத்து…

naveen santhakumar