இந்தியா

ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது எப்போது???? அண்ணன் சத்தியநாராயணா வெளியிட்ட தகவல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாதில் நடைபெற்று வந்தது. அப்போது, ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் ஹைதராபாதில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ALSO READ  1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

ரஜினியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா அளித்த பேட்டியில்,”இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

61 மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 19ஆவது மாடியில் இருந்து குதித்த நபர் !

naveen santhakumar

கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி!

Shanthi

ரோடுரோலர் மூலம் ரூ .72 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை அழித்த ஆந்திர அரசு… 

naveen santhakumar