இந்தியா

காகித வடிவ தங்கம் – சிறந்த திட்டம் நாளை தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க பத்திர முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.

Sovereign Gold Bond Scheme 2019-20 Series-VIII - Issue Price ₹ 4,016/- ||  Period : Jan. 13 – 17, 2020 | PO Tools

காகித வடிவில் தங்க மூதலீடு திட்டம் நாளை(நவம்பர் 29) தொடங்குகிறது. இந்த தங்க பத்திரங்களை வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. முதலீடு செய்யக்கூடிய தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ  பார்ட்டியில் 100 பேர்..பாடகிக்கு கொரோனா..அதிரும் பாலிவுட் பிரபலங்கள்

தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

மேலும், 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ 90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

கொரோனா அச்சத்தால் பிரிட்டன் பிரதமர் “போரிஸ் ஜான்சன்” வருகை ரத்து..!

News Editor

2020-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Admin