இந்தியா

கோடை வெயில் பாதிப்பு – மத்திய அரசு அறிவுறுத்தல்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோடை வெயில் பாதிப்பு காரணமாக பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கோடை வெயில் பாதிப்பு காரணமாக பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா எழுதியுள்ள கடிதத்தில், பணியிடங்களில் போதிய குடிநீர், காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  وان إكس بت ويكيبيدي
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

2024-ல் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம்..

News Editor

1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

Shobika