இந்தியா

தொலைத்தொடர்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலை- ஏர்டெல் நிறுவனர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொலைத்தொடர்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மித்தல் தெரிவித்திருக்கிறார்.

ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அவர் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏர்டெல் ஏற்கனவே பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியுள்ள நிலையில், பாக்கித் தொகையும் விரைவில் செலுத்தப்படும் என்றார்.

ALSO READ  கஸ்டமர்களின் தலையில் விழுந்த இடி - நவம்பர் 26-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்

AGR (Adjusted Gross Revenue) எனப்படும் மொத்த வருவாயில் இருந்து அரசுக்கு விகிதாச்சாரம் செலுத்தும் நிலை குறித்து அமைச்சருடன் விவாதித்ததாக குறிப்பிட்டார்.

இதேபோல வோடஃபோன்-ஐடியா நிறுவனம் தோலைதொடர்பு துறைக்கு (DoT)-க்கு 3,500 கோடி ரூபாய் நிலுவைத் தொவை செலுத்த வேண்டியுள்ளது.

ALSO READ  ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்- மத்திய அரசு...

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆந்திராவில் போலி கோழி முட்டை – பொதுமக்கள் அதிர்ச்சி

naveen santhakumar

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika

ரோடுரோலர் மூலம் ரூ .72 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை அழித்த ஆந்திர அரசு… 

naveen santhakumar