இந்தியா சுற்றுலா

தாஜ்மஹால் மீண்டும் இன்று திறப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆக்ரா:-

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Taj Mahal Reopens: 5,000 Visitors A Day, Online Tickets Only, Masks Must

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

ALSO READ  வாடகைத் தாய் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்......

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தாஜ்மஹால், இன்று சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.

எனினும், தாஜ் மஹாலில் உள்ள பொருள்களை தொடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் கடுமையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  டெல்லியிலிருந்து உ.பி. நோக்கி புறப்பட்ட பேருந்து கவிழ்ந்து பலர் படுகாயம்:

ஒரு நாளைக்கு மூன்று முறை அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Agra pollution turns Taj Mahal yellow-green


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

உச்சகட்டம்… இந்த மாநிலத்தை உலுக்கி எடுக்கும் கொரோனா!

naveen santhakumar

Пин Ап: Векторные Изображения И Иллюстрации, их Можно Скачать нежелающим Freepi

Shobika