இந்தியா

தமிழ்நாட்டின் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில்,

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது.

ALSO READ  நேபாள பிரதமருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா ??- காங்கிரஸ் கடும் தாக்கு... 

அதேபோல், வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

ALSO READ  தேசிய ஊரடங்கு - பிரபலங்கள் என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

எல்லாவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும். நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 97.2%ஆக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

களைப்பால் தண்டவாளத்தில் உறக்கம்; புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சரக்கு ரயில்…

naveen santhakumar

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் தமிழக பெண்..!!!

naveen santhakumar

கணவன் அதிகமாக பாசம் காட்டிய குற்றத்திற்காக விவாகரத்து கேட்ட வித்தியாசமான மனைவி:

naveen santhakumar