இந்தியா தொழில்நுட்பம் வணிகம்

டாடா நிறுவனத்தின் புதிய கார் விற்பனை தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டாடா நிறுவனத்தின் புதிய கார் விற்பனை தேதி அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் altroz என்ற புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. Maruti Hyundai மற்றும் Honda போன்ற நிறுவனத்திற்க்கு போட்டி போட தயாராக இருக்கும் இந்த கார் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போட்டி கார் மாடல்களை விட இந்த காரில் அதிக சிறப்பம்சங்கள், நவீன டிசைன் அம்சங்களுடன் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் விபரங்கள் வெளியாகி விட்ட நிலையில், இந்த காரின் விலை அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ  கண்ணாடியை ஸ்டைலாக அணிவது எப்படி என பியர் கிரில்ஸுக்கு செய்து காட்டிய ரஜினி..!!!!

இந்த நிலையில், வரும் ஜனவரி 22ந் தேதி புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்..

Shanthi

தலைநகரில் பரபரப்பு… கேட்பாரற்று கிடந்த பையில் காத்திருந்த அதிர்ச்சி!

naveen santhakumar

உனக்கு மட்டுமல்ல உன் ஏரியாவுல எவனுக்கும் கல்யாணம் நடக்காது.. கொந்தளித்த மணப்பெண்….

naveen santhakumar