இந்தியா

முழு ஊரடங்கு; ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில்  நாளுக்கு  நாள் அதிகரித்து  வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க டெல்லி முதல்வர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  இரயில் கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள் !

அதில், “டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்கில் டெல்லி அரசு சார்பில் 5000 ரூபாய் நிதி உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda mərc oyunları şirkəti Baxış və rəylə

Shobika

ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி – சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்!

naveen santhakumar

Зеркало 1xbet зайти на сайт 1хбет сегодня 22 04.2019 1х бет в обход Роскомнадзора Блоги Cyber.Sports.r

Shobika