இந்தியா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் காலமானார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.அதனையடுத்து, கோமா நிலையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். 

இவரின் இழப்பு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 13ஆவது குடியரசு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!

Shanthi

Пин Ап казино официальный сайт Pin Up Вход, регистрация, зеркал

Shobika

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika