இந்தியா

திரையரங்குகள் செயல்பட அனுமதி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியினை அளித்துள்ளது.

திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15ம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50% சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5-ம் தேதி முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50% சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும்  பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசு அறிவிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைக்காக ஒரே வாரத்தில் 2 பெண்கள் நரபலி – திடுக் சம்பவம்; தம்பதி கைது!

naveen santhakumar

Google Bard incorpora novo modelo de linguagem Gemini, que já pode ser usad

Shobika

நாசிக் டூ திருவனந்தபுரம்: 74 டயர்கள் நாள் ஒன்றுக்கு 5 கி.மீ என 1 வருடம் பயணித்த பிரம்மாண்ட டிரக்!… 

naveen santhakumar