இந்தியா

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 81 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து 11,805 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேலே இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. 


Share
ALSO READ  அதிகரிக்கும் கொரோனா தொற்று; பீதியில் மக்கள் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதலுக்கு எதிர்ப்பு : பெண்ணின் பிறப்புறுப்பில் சுட்டு கொன்ற பெற்றோர்.

naveen santhakumar

1200 கோடி செலவில் 215மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ஹனுமான் சிலை :

naveen santhakumar

தேசிய அளவில் டிரெண்ட் ஆகும் ‘நோ சார்’ ஹேஷ்டேக்- சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டாம் என பிரதமருக்கு கோரிக்கை..!!!

naveen santhakumar