இந்தியா

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இக்கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The three recent bills by Modi govt to bring farming sector reforms: All  you need to know

இதைத்தொடர்ந்து வரும் 29 ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  லெட்டர் பேடு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை
Union Cabinet to Hold Meeting on November 24, Likely to Approve Repeal of Farm  Laws

மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ரத்து செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

Cabinet likely to approve agri-package for farmers tomorrow

அதன்பின், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் இதுவே சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறையாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உத்திரபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

News Editor

மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் கொரோனாவால் பலி!….

naveen santhakumar

சட்டென்று உடல் எடை அதிகரித்த பெண்….டாக்டர்கள் அதிர்ச்சி:

naveen santhakumar