இந்தியா

கிரிக்கெட் வீரர் தோனியின் ப்ளூ டிக் நீக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் புளு டிக்கை நீக்கியது டிவிட்டர் நிறுவனம்

நீண்ட நாட்களாக இந்த டிவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்யப்படாததால் தோனியின் ட்விட்டர் பக்கத்திற்கான ப்ளூடிக் நீக்க செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த நீல நிற டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. பின் சர்ச்சையானதை தொடர்ந்து மீண்டும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  என்னை விட போன் தான் முக்கியமா? தோனியின் காலை கடிக்கும் ஷாக்சி... வைரலாகும் போட்டோ!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி…!

naveen santhakumar

மக்களிடையே உரையாற்றும் குடியரசு தலைவர்  ! 

News Editor

அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை – வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

News Editor