இந்தியா

சிறந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

நாடு முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுகள் சுதந்திர தினத்தையொட்டி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிறந்த புலனாய்வு,மத்திய உள்துறை அமைச்சகம்,காவல் அதிகாரிகள்,விருது | சிறந்த  புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் ...

இந்த விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 8 காவல்துறை அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. மிக சிறப்பாக பணிபுரிந்ததற்காக காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  "ஒன்றிய அரசு" தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
Special award for 6 members of the Tamil Nadu Police for outstanding  intelligence work: Central Government || சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக  போலீசில் 6 பேருக்கு சிறப்பு விருது: மத்திய ...

இந்தியா முழுமைக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் : 15 பேர் சிபிஐ, மஹாராஷ்டிரா மாநிலம் , மத்திய பிரதேசம் சேர்ந்த தலா 11 பேர், உத்தரப்பிரதேசம் சேர்ந்த 10 பேர், கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த தலா 9 பேர், தமிழகத்தை சேர்ந்த 8 பேர், பீஹாரை சேர்ந்த 7 பேர், குஜராத், கர்நாடகா மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 28 பேர் பெண் காவலர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள் அனைவருக்கும் வரும் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் பச்சை கருவுடன் முட்டையிடும் அதிசய கோழிகள்- ஆய்வைத் தொடங்கிய விஞ்ஞானிகள்…

naveen santhakumar

ஜனவரி 31 வரை தடை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி முடிவு!

naveen santhakumar

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

News Editor