இந்தியா

கேரளாவில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 4 நாட்களில் மட்டும் கேரள மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 9,790 பேர் வைரஸ் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Share
ALSO READ  கோழிக்கோடு விமான விபத்து: பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமலேயே இறந்த துணை பைலட்… 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… 

naveen santhakumar

டிசம்பர்-5 பிரதமரின் உருவப்படம் எரிப்பு….டிசம்பர்-8 முழு அடைப்பு….

naveen santhakumar

சுயேட்சை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவு !

News Editor