இந்தியா

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்; வழக்கம் போல் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் 1-முதல் இந்தியன் வங்கி (Indian Bank) ஏடிஎம்-களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவித்துள்ளது.

இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ALSO READ  1200 கோடி செலவில் 215மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ஹனுமான் சிலை :

இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை படிப்படியாக அரசு குறைக்க உள்ளதாக தெரிவித்தது மேலும் அச்சத்தை அதிகரித்தது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள்:-

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எந்த திட்டமும் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை. எனவே சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து யாரும் கவலை கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2 ஆண்டுகள் கழிவறைக்குள் மனைவியை அடைத்து வைத்த கொடூர கணவன்:

naveen santhakumar

உனக்கு மட்டுமல்ல உன் ஏரியாவுல எவனுக்கும் கல்யாணம் நடக்காது.. கொந்தளித்த மணப்பெண்….

naveen santhakumar

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர்… 

naveen santhakumar