அரசியல் இந்தியா

காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க ராகுல் காந்தியை நிர்பந்திப்போம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க ராகுல் காந்தியை நிர்பந்திப்போம் என்றும் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியை நிர்பந்திப்போம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே கூறிய போது காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் ஆதரவை பெறும் தகுதி உள்ளவர் ராகுல் காந்தி. அவருக்கு மாற்றாக யார் இருக்க முடியும், வேறு யாரும் இல்லை, எனவே ராகுலை மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வற்புறுத்தி சொல்வோம்” என்று கூறினார்.


Share
ALSO READ  மோடி குறித்த அவதூறு பேச்சு - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாழ்க்கையில் விரக்தி : ‘அட்லஸ் சைக்கிள்’ அதிபரின் மனைவி எடுத்த விபரீத முடிவு

Admin

கருப்பு,வெள்ளை,மஞ்சளை தொடர்ந்து பச்சை பூஞ்சை :

Shobika

பேருந்துகள் இயங்க அனுமதி- முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar