இந்தியா

மந்தார்மணி கடற்கரையில் கரை ஒதுங்கிய 36 அடி நீல திமிங்கலம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிட்நாபூர்:-

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்நாபூர் மாவட்டம் மந்தார்மணி கடற்கறையில் 36 அடி நீளமுடைய இறந்த திமிங்கலம் கரை ஒதுங்கியது. 

Courtesy.

இறந்து கரை ஒதுங்கிய அந்த திமிங்கலத்தின் (Carcass) உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். 

ALSO READ  90ஸ் கிட்ஸ் அலப்பறை…... கைலாச நாட்டு பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி நித்தியானந்தாவிற்கு வேண்டுகோள்:
courtesy.

முன்னதாக கடந்த 23ஆம் தேதி ஒடிசா மாநிலம் கேந்திரபாரா (Kendrapara) மாவட்டத்தில் உள்ள காஹிர்மாதா கடற்கரை சரணாலயத்தில் (Gahirmatha Marine Sanctuary) 43 அடி நீளமுடைய திமிங்கலம் ஒன்று இறந்து கறை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் இப்படி அட்டவணை 1 இல் கீழ் திமிங்கலம் அருகிவரும் (Endangered) உயிரினமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika

புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்… 

naveen santhakumar

இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் அதிரடி

News Editor