இந்தியா

இந்தியாவில் எந்த வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 நியூ டெல்லி:-

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி உலக அளவில் கருணா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆக உள்ளனர் என்று கூறியுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 முதல் 15 சதவீதம் பேர் தூக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறுகிறது.

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களின் வயது விகிதம்  முற்றிலும் வேராக அமைந்துள்ளது.

ALSO READ  33 வருட தொடர் போராட்டம்; கொரோனாவால் 10-ம் வகுப்பு தேர்ச்சி… 

இந்தியாவில் இதுவரை 3,082 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர், 229 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது:-

ALSO READ  சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளவர்கள் 17 சதவீதம் பேர்.

41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக உள்ளது.

 20 வயதிற்கு உட்பட்டவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்

Admin

சிக்கிய நடன அழகி… திருடிய பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

Admin

சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள், நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு

Admin