இந்தியா

பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து துவங்க இருக்கிறது. இதுகுறித்து கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை போக்குவரத்து கழகம்  அறிவித்துள்ளது.

*பேருந்தில் 50% சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

*பயணிகள் தங்களுடைய இருக்கை மற்றும் நிற்கும் இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். 

ALSO READ  தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்:

*பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்பு வழியையும் பயன்படுத்த வேண்டும். 

*ஒவ்வொரு முறை பேருந்து இயங்கும் போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தபடுத்த வேண்டும்.

*மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

*பஸ்ஸில் ஏறி இறங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

ALSO READ  1XBET Mobile APK Smartfon proqramını yükləy

*ஒவ்வொரு பேருந்தில் பயணிக்கும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வேலையை துவங்கும் முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

*அவர்களுக்கு முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்படும்.

*பயணிகள் பயன்படுத்த அவர்களுக்கென்று  பிரத்யேக சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறான விதிமுறைகளை அரசு போக்குவரத்து கழகம் விதித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

naveen santhakumar

9 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி மத்திய அமைச்சர் கவலை…!

News Editor

இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி; தினமும் 77 பலாத்காரம்- அதிர்ச்சி தகவல்

News Editor