இந்தியா

டிரெண்டாகும் “டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்” :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது வாட்ஸ் அப் Status முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் ‘டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்’ என்ற வீடியோதான்.

இயல்பாகவே இந்தியர்கள் எந்த பிரச்னைகள் வந்தாலும் கடந்து சென்றுவிடுவார்கள். அதுபோலதான் கொரோனாவும், உலகை அச்சுறுத்தி கொண்டிருந்தாலும் உலக சுகாதார மையம் கொரோனோவோட வாழ பழகி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இந்தியர்கள் கொண்டாடவே பழகி கொண்டவர்கள்.நோய், வேலையின்மை,பொருளாதார சூழல் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் சிலருக்கு சமூக வலைதளங்கள் கவலைகள் மறக்கும் இடமாகவே உள்ளது.

பேஸ்புக்கில் திடீரென ஏதாவது ட்ரெண்ட் ஆகும்.உடனே அனைவரும் அந்த ட்ரெண்டை Follow செய்வார்கள். சமீபகாலமா #Challenge என்ற ஹேஷ் டேக்குகள் வந்தது.#BlackandWhitePhotoChallange #NoMakeChallange #BlueDressChallange என்று வார்த்தைகள் வேறு வேறு என்று இருந்தாலும் அதன் வடிவங்கள் ஒன்றே. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் Status வைப்பதும், Status களை பார்ப்பதுமே சிலருக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காகவே உள்ளது.

ALSO READ  கெத்து காட்டிய மீரா மிதுனை வெத்தாய் ஆக்கிய போலீஸ் :

அந்த வகையில் திடீரென ஒரு வீடியோ அனைவரதும் வாட்ஸ் அப் Status களிலும் உலா வந்தது. அது, ஒரு animated களில் வடிவமைக்கப்பட்டு ஒரு பொம்மை போன்று அமைப்பில் ‘டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்’ என்று பாடி கொண்டே வருவது போன்று 30விநாடிகளில் உள்ள வீடியோதான்.

அது வைக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் ஏன் வைத்திருக்கிறீர்கள்???? என்று கேட்டப்போது,அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பதில் ” நல்லா இருந்தது வைத்தோம்” வேறு அந்த Status வைத்தற்கான பிரெத்யேக காரணங்களெல்லாம் ஒன்று இல்லை என்றும் கூறினார்கள். மனிதர்கள் அனைவருக்கும் அனைத்துமே பிடித்து விடாது. மனிதர்களுக்கு மனிதர் பிடித்தவை, பிடிக்காதவைகள் என மாறுபடும். ஆனால் இந்த வீடியோ அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருப்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனிமேல் கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் :

Shobika

2020ல் அதிக குற்றங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

News Editor

மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 1000 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar