இந்தியா

பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் – பீஹார் மாநில நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாட்னா:

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த சலவை தொழில் செய்துவரும் லாலன் குமார் (20). மஜோர் கிராமத்தில் வசிக்கும் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Judge Avinash Kumar: Grants Bail Conditions That Address Social Issues

இக்குற்றம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் லாலன் குமாரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்து மாதம் சிறைச்சாலையில் இருந்த லாலன் குமார் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ALSO READ  சானிடைசர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- உ.பி. தர்க்கா…
Bihar court orders molester to wash women's clothes for six months | Patna  News - Times of India

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வழக்கில் கைதாக்கி சிறையில் உள்ள லாலன் குமார் 6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை தனது சொந்த செலவில் துவைத்து சலவை செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

The High Court of Judicature at Patna

ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் மஜோர் கிராமத் தலைவர் நசீமா கட்டூன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet, Azərbaycanda Ən Yaxşı Onlayn Kazinolardan Bir

Shobika

ஹேப்பி நியூஸ் – ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் – முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar

திருப்பதியில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி… 

naveen santhakumar