இந்தியா

உலகின் மிகநீண்ட கிளப் ஹவுஸ் மாநாடு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடையே சுலபமாக சென்று சேர்வதற்கு உதவியாக இருப்பவை சமூகவலைதளங்கள் தான்.

இவற்றில் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் சமூக வலைத்தளம் கிளப் ஹவுஸ்.

சமூக வலைதளங்களில் பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக தமிழ் தொழில்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட நிகழ்வாக 24 மணி நேரம் 24 நிமிடம் 24 நொடிகள் என உலகின் மிக நீண்ட மெய்நிகர் தொழில்துறை மாநாடு நடைபெற உள்ளது.

May be an image of one or more people and text that says "For Speaker and Session Details Visit: www.242424vbs.com ASA BOOK OF RECORDS THE BIGGEST THE LARGEST THE LONGEST World Record for the Longest Virtual Business Summit #242424vbs #ClubHouseWorldRecord VENUE: Clubhouse 242424 VIRTUAL BUSINESS SUMMIT DATE OF ATTEMPT: JULY 3 4, 2021. CLUBHOUSE NAME: TAMIL BUSINESS PEOPLE"

ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சியாக இந்நிகழ்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Digital Lifestyle Monk தரணிதரன், சுரேஷ் ராதாகிருஷ்ணன், சக்திவேல் பன்னீர்செல்வம், முத்துக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் சிறந்த தொழில் முனைவோர்கள், ஆளுமைகள், சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

May be an image of 4 people and text that says "W ASIA BOOK OF RECORDS www.asiabookofrecords.com siabookofrecords 242424 VIRTUAL BUSINESS SUMMIT Longest Virtual Business Management Conversation Hosted on an Audio Chat Digital Monk Dharaneetharan G.D Suresh Radhakrishnan Sakthivel Paneerselvam Muthukumar M Date of Attempt: July 3, 2021 Venue: Clubhouse"

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கேஎஸ் ரவிக்குமார்,

May be an image of 1 person and text that says "ASIA BOOK OF RECORDS DIRECTOR PRODUCER ACTOR KS RAVIKUMAR Is Part of World Record for the Longest Virtual Business Summit 242424 VIRTUAL BUSINESS SUMMIT DATE OF ATTEMPT: VENUE: 2021 Clubhouse LIVE CLUBHOUSE NAME: TAMIL BUSINESS PEOPLE PRESENTED SKIN WHITENING PRODUCTS COMMUNITY PARTNERS CO-PRESENTEDY 21DC COMD-UNITY SUPPORT PARTNER Pragathi REACHPARTNER CHARITY PARTNER natulals DIGITAL PARTNER YOURSTORY தமிழ் TECH PARTNER SESSION PARTNER INNOVATIVE PAKSHANAM. CHARITY ARTNER WE NM, DigiNadu SESSIONPARTNER FASHION PARTNER CINESPA ÛRITYPARTER CHARITY குமரன் NO Regrets"

தொகுப்பாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர் “நீயா நானா” கோபிநாத்,

May be an image of 1 person and text that says "송있승 RECORDS ookofrecords.com ANCHOR /WRITER/ JOURNALIST KEYNOTE SPEAKER NEEYA NAANA GOBINATH Is Part of World Record for the Longest Virtual Business Summit 242424 VIRTUAL BUSINESS SUMMIT DATE OF ATTEMPT:JULY3& ATTEMPT: VENUE: 2021 Clubhouse LIVE CLUBHOUSE NAME: TAMIL BUSINESS PEOPLE You SKIN WHITENING PRODUCTS COMMUNITY PARTNERS 21DC COMMUNITY CO-PRESENTEDBY SUPPORT PARTNER செயல் REACHPARTNER REACH Pragathi CHARITY PARTNER natulals® India'sNo DIGITAL PARTNER YOURSTORY தமிழ் TECH PARTNER SESSION PARTNER INNOVATIVE HR&TRANINGSERICES CHARITYPAR CHARITY PAKSHANAM.co DigiNadu SESSIONP PARTNER NM, செட்டியார் FASHION PARTNER Vedic olks CHARITY ÛHARPAR CINESPA I NO Regrets தமர"

பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர்,

நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிகே குமாரவேல்,

லைஃப்ஸ்டைல் தொழில் முனைவோரும் இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் மார்க்கெடர் சித்தார்த் ராஜ்சேகர்,

ALSO READ  இரண்டு மணி நேர காத்திருப்பு; சிக்கியது அரியவகை கருஞ்சிறுத்தை...

எழுத்தாளர் மற்றும் தொழில் முனைவோர் முரளி சுந்தரம்,

விஷுவல் மார்க்கெட்டர் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கோபால் கிருஷ்ணன்,

இதயம் குழுமத்தின் தலைவர் விஆர் முத்து,

மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார்,

கிஸ் ஃப்ளோ மற்றும் ட்ரீம் டிஎன் நிறுவன சிஇஓ சுரேஷ் சம்பந்தம்,

இந்தியன் பப்ளிக் பள்ளியின் செயல் இயக்குனர் கிருத்திகா சிவக்குமார்,

டெர்பி ஆடையக்க நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் கபூர்,

சின்னத்திரை நடிகை நீலிமா,

விஎன்சிடி குழும தலைவர் நாகு சிதம்பரம் மற்றும் விஎன்சிடி க்ளோப் நிர்வாக இயக்குனர் கீதா நாகு,

மாக்காப் ஸ்டூடியோ இணை நிறுவனர் மற்றும் சிஇஓ சுரேஷ்குமார் குணசேகரன்,

சக்சஸ் ஞான் சிஇஓ சுரேந்திர் ஜெயசேகர்,

தைரோகேர் நிறுவனர் வேலுமணி ஆரோக்கியசாமி,

அணில் ஃபூட்ஸ் நிறுவன செயல் இயக்குனர் சுகுமார்,

ஹனி பில்டர்ஸ் நிறுவனர் ஹனி செந்தில்,

லாரா அண்ட் டாட்டர்ஸ் நிறுவன இயக்குனர் மற்றும் நிறுவனர் லாரன்ஸ்,

ஆனந்தம் யூத் பாவுண்டேஷன் நிறுவனர் மற்றும் மாருதி பவர் கண்ட்ரோல் செயல் அதிகாரி செல்வகுமார்,

திங்க் ஃப்லுயன்ஸி சிவகுமார் பழனியப்பன்,

டேலண்ட் ஃபேக்டரி சிஇஓ சுரேகா சுந்தர்,

மை ஹார்வெஸ்ட் பார்ம் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின்,

ALSO READ  கிளப்ஹவுஸ்(clubhouse) செயலியில் நியூ அப்டேட்….

இன்னோவேடிவ் சர்வீசஸ் நிறுவனர் வெங்கடேஷ் நாராயணசாமி,

ERP LOGIC நிறுவனர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை- பெட்னா தலைவர் கால்டுவெல் வேலுநம்பி,

தொகுப்பாளர், தன்முனைப்பு பேச்சாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர், டிஜிட்டல் தொழில் முனைவோர் ஹேமா ராகேஷ்,

சாஸ்வம் நிறுவனர் ஸ்ரீனிதி வெங்கடேச மோகன்,

அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாச ராஜா,

சுதா ஹாஸ்பிடல் துணைத்தலைவர் டாக்டர் எஸ் பிரதீபா,

உடற்பயிற்சி நிபுணர் க்ரிபா தர்மராஜ்,

கடைவீதி நிறுவனர் சங்கீதா அருணாச்சலம்,

மகேந்திரன் பெரியசாமி,

Wizdo நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரம்யா ராஜன்,

பிளாக் ஷீப் இணை நிறுவனர் ராம்குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்

உலக சாதனையாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சாதனையாளர்களின் தொழில் அனுபவங்களையும், வெற்றி ரகசியங்களையும், பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் தொழில் துறையில் சாதிக்க விரும்பும் பலருக்கு இந்நிகழ்ச்சி பெரும் உத்வேகத்தையும், தெளிவையும் அளிக்கக்கூடும்.

இந்த நிகழ்வில் பங்குபெற விரும்புவார்கள் கீழ்கண்ட லிங்க்குகளில் தொடரவும்,

https://www.clubhouse.com/event/myl822NL

https://www.clubhouse.com/@dharaneetharan

https://www.clubhouse.com/club/tamil-business-people

உங்கள் மனதில் உள்ள பல்வேறு கேள்விகளுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் விடை கிடைக்கப் பெறலாம் எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு….

Shobika

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி; மம்தா பேனர்ஜி குற்றசாட்டு!

News Editor

இந்தியாவில் விமான கட்டணம் அதிகரிப்பு; அதிர்ச்சியில் பயணிகள்..!

News Editor