இந்தியா மருத்துவம்

நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இளங்கலை மருத்து படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்வி இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

ALSO READ  முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !
All you need to know about NEET's All India Quota, and OBC & EWS  reservation - The Financial Express

இந்நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதேபோல நீட் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 11 முதல் 14 வரை மேற்கொள்லாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

15 ஆண்டுகளுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்த இந்திய குடியரசு தலைவர் …!

naveen santhakumar

Apuestas Deportivas Perú 2022 Casas de Apuestas Per

Shobika

அட, கொடுமையே – கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி …!

News Editor