மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆகாஷ் முத்திரை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முத்திரை பயிற்சிகள்

முத்திரை பயிற்சியில் இன்று  இரண்டாவது  முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆகாஷ் முத்திரை

அறிவாற்றலை அதிகரிக்கும்.

நேர்மறை எண்ணங்கள்  உருவாகும்.

மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இருதயம் பலம் பெறும்.

பல் மற்றும் காது சம்பந்தப்பட்ட  பிரச்சினைகள் குறையும்.
எலும்புகள் பலம் பெறும்.

ALSO READ  சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் வேப்பம் டீ :

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

பிராண சக்தியை அதிகரித்து  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும்.

முதலில் தரையில் ஒரு விரிப்பு விரித்து  அதில் அமர்ந்து கொள்ளவும். நாற்காலியிலும் அமரலாம்.

இரண்டு கைகளையும் முழங்கால் மீது வைத்து கொள்ளவும்.

கையிலுள்ள பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்து  வைத்து  கொண்டு  மற்ற விரல்களை  நேராக இருக்கும்படி நீட்டி வைத்து கொள்ளவும்.

ALSO READ  மாய்ஸ்சுரைசரை(moisturiser) அதிகம் பயன்படுத்தலாமா…????

விரலில் அதிகம் அழுத்தம் தரக்கூடாது.

கண்களை மூடி கொள்ளவும்.மூச்சை மெதுவாக இழுத்து விடவும்.

தினமும் 15 நிமிடங்கள் முதல்
45 நிமிடங்கள் வரை இப்பயிற்சியை செய்யலாம்.

அதிகாலையில் இப்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். (தொடரும்)

எஸ்.ராஜலெஷ்மி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களுக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிவதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்….

Shobika

ஆண்மையை அதிகரிக்கும் கொள்ளு…எப்படி சாப்பிடுவது?

Admin

சருமத்தின் அழகை மேம்படுத்த உதவும் நெய் :

Shobika